உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளை தரக்கூடிய விதைகளில் ஆளி விதையும் ஒன்று. இவற்றை எந்த முறையில் சாப்பிட்டால் அல்லது உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் எடையை வேகமாக குறைக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.இதை சாப்பிடுவதால் உடல் பலமாகவும், ஸ்லிம்மாகவும் மாறும். ஆளி விதைகள் ஏன் எடை குறைக்க உதவுகின்றன? ஆளி விதைகளின் ஆரோக்கிய நன்மைகள் ஆளி விதைகளை உட்கொள்வதால் ... Fla x seeds in tamil :- flax seeds -யின் தமிழ் பெயர் ஆளி விதை. ஆளி விதை ( Fla x se ed ) சமீப காலமாகப் பலராலும் பேசப்படும் ஒரு சூப்பர்ஃபுட். இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், உயர்தர நார்ச்சத்து, புரதம் மற்றும் பல்வேறு வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, செரிமான மண்டலத்தைச் சீராக வைப்பது, ஹார்மோன் சமநிலைக்கு உதவுவது என இதன் நன்மைகள் ஏராளம்.