கொடைக்கானல் கோடை விடுமுறைக்கு பிரபலமான கோடை வாசஸ்தலமாகும். 7200 அடி கடல் மட்டத்திற்கு மேல் உயரம் கொண்டது. கொடைக்கானல் பேருந்து நிலையம் மதுரை சர்வதேச விமான நிலையம், சுமார் 115 கி.மீ. பழனி இரயில் நிலையம், சுமார் 64 கி.மீ. தொலைவில். கொடைக்கானல் ஏரி குடும்பத்துடன் சென்று பார்வையிட வேண்டிய இடமாகும். கொ டை க்கான ல் (ஆங்கிலம்: Kodaikanal) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொ டை க்கான ல் வட்டம் ...